பட்டம் தேர்வி

பட்டம் தேர்வி கருவி என்பது 2018/2019 U.G.C நுழைவுத் தேவைகளின் அடிப்படையில் வெவ்வேறு உயர் தர (A/L) பாடத்துறைகளுக்கு சாத்தியமான பட்டங்களைத் தெரிந்துகொள்வதற்கு உதவும்.


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (U.G.C) ஒவ்வொரு சேர்க்கை ஆண்டிற்கும் குறிப்பிட்ட நுழைவுத் தேவைகளைக் கொண்டுள்ளது. சரியான தேவைகளைக் கண்டறிய உங்கள் சேர்க்கை ஆண்டுடன் தொடர்புடைய U.G.C கையேட்டைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்தக் கருவியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு A / L பாடத் தேர்வுகளை செய்ய வேண்டாம். நீங்கள் விரும்பும் பாடங்களுடன் தொடர்புடைய தொழில்களை ஆராயத் தொடங்க கீழே இருந்து ஒரு பாடத்தை தேர்ந்தெடுக்கவும்.


உங்கள் A / L பாடத்துறையைத் தேர்ந்தெடுக்கவும்