fbpx

சரியான தொழில்துறையை எவ்வாறு தெரிவது?

உங்களது  க.பொ.த. (சா.த) மற்றும் க.பொ.த. (உ.த) நிறைவுக்குப் பின்னர் எதைப் படிக்கலாம் மற்றும் என்ன தொழில் செய்யலாம் என்னும் பற்றிஎரியும் வினாக்களால் நிரம்பியுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள். CareerMe  என்பது தொழில்துறை மற்றும் கல்வித் தெரிவுகளை உருவாக்கும் தனியுடமை தொழில்துறை வழிகாட்டலை வழங்கும் மாணவர் இலக்கைக் கொண்ட ஒரு இணைய நுழைவாயில் ஆகும்.

இலவச தொழில்துறை பரீட்சை ஒன்றை செய்யவும்!

உங்களது தனித்துவ பண்புகளுக்கு ஒத்திசைவான தொழில்துறைகளை கண்டுபிடியுங்கள்

Helps you find careers that match your personality

வெவ்வேறுதொழில்துறைகளில் நிலவும் தொழில்களின் மேலோட்டமான விளக்கத்தை பெறுங்கள்

Popular-Occupations3-1024x994 (1)

க.பொ.த. (சா.த) மற்றும் க.பொ.த. (உ.த.) பலவுள்தெரிவு வினாக்களை இலவசமாக கணினி நேரடியாக  செய்யவும்

Do O/L & A/L MCQ online for Free.
எந்த தொழில்துறையை நான் தெரிவுசெய்ய வேண்டும்?
ஆங்கிலத்தில், சிங்களத்தில் அல்லது தமிழில் பாரபட்சமற்ற தொழில்துறை ஆலோசனையை பெறுங்கள்
Student_Parent _Artboard 6
Student_Parent _Artboard 7

உங்களிடம் கேள்விகள் உள்ளனவா?

நான் என்ன படிக்க வேண்டும்? விஞ்ஞானமா? வர்த்தகமா? அல்லது கலைப்பிரிவா?

உயர்தர பரீட்சைக்குப் பின்னர் நான் என்ன செய்ய வேண்டும்?

எந்த பட்டப் படிப்பை பூர்த்தி செய்ய வேண்டும்?

நான்  எந்த தொழிலை புரியவேண்டும்?

எனது கல்வித் தேவைக்கு எவ்வாறு பணம் செலுத்துவது?

எங்களிடம் பதில்கள் உள்ளன.

மாணவ தொழில்துறை வழிகாட்டல் சேவைகள்

தொழில்துறை ஆலோசகரை சந்திக்கவும்

 

LKR 1999

தொழில்துறை ஆலோசகருடன் 1 மணி நேர கலந்துரையாடல்

 

இலவச கணினி நேரடி தொழில்துறை பரீட்சை:

உங்களது தொழில்சார் ஆளுமையைக் கண்டறிய

 

தனிப்பட்ட தொழில்துறை பரீட்சை அறிக்கை:

உங்கள் சிறந்த தொழில்துறைகளின் சிறப்பம்சங்கள்

 

தொழில்துறை கலந்துரையாடல்:

நீங்கள் அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பதில்களைப் பெறுங்கள்?

 

தனிப்பட்ட செயல்நிலைத்திட்ட அறிக்கை: 

உங்களின் மிகவும் பொருத்தமான கல்வி மற்றும் தொழில்துறை பாதை/தெரிவுகள் பற்றி அறிய

5 + க்கும் மேற்பட்ட தகவல் பக்கங்கள்

 
எமது தொழில்துறை வழிகாட்டல் அணுகுமுறை
இது ஒரு 3-படிமுறை அணுகுமுறை

எங்கள் அணி

CareerMe ஊடகம்

எங்கள் பங்குதாரர்கள்

Department of Manpower and Employment

The DME under the Ministry of Labour and Trade Union Relations has partnered with CareerMe to provide digital career guidance to support their objective of producing strong professionals for the development of Sri Lanka's human capital.
YouLead_Logo

Youth Employment and Business Startup Program - YouLead!

YouLead! is an aid-funded program that works to improve vocational education and training to create a more skilled workforce in Sri Lanka. They have partnered with CareerMe to provide innovative and modern career guidance to meet its goal.

மீள் அழைப்புக் கோரிக்கை ஒன்றினை விடுக்கவும்

தொழில்துறை ஒன்றினை நீங்கள் தீர்மானிப்பதற்கு உங்களுக்கு     CareerMe     எவ்விதம் உதவ முடியும் என்பதை அறிய வேண்டுமா? உங்களது வினாவினை எங்களுக்கு சமர்ப்பியுங்கள். நாங்கள் குறுகிய நேரத்துக்குள் உங்களுடன் தொடர்பு கொள்ளுவோம், அல்லது எங்களுடன் நேரடியாக தொலைபேசி/மின்னஞல் மூலம் தொடர்பு கொள்ளவும் – உங்களுடன் பேசுவதற்கும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவோம்.

Demos

Layout

Wide
Boxed